வரும் 2024 ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கட்சி மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதற்கான ஆயத்த பணிகளை பாஜக கட்சி தொடங்கிவிட்டது. இந்த தொகுதி தேர்தல் பொறுப்பாளராக புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கூடுதலாக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி இரண்டுக்கும் பொறுப்பாளராக நமச்சிவாயம் நியமிக்கப்பட்டுள்ளார்.
– டெல்லிகுருஜி
More Stories
2026 தேர்தல் – திமுக குழு ஆலோசனை
வன்னியகுல சத்ரிய நலவாரியம்
ஐ.நா. மனித உரிமை பேரவை
சுவிட்ஜர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்றது