November 10, 2024

நடிகர் சூர்யாவுக்கு எதிராக அணி திரளும் அமைப்புகள்!

நடிகர் சூர்யாவுக்கு எதிராக அணி திரளும் அமைப்புகள்! ஜெய் பீம் அமைப்புகள், ஜெய் பீம் திரைப்படம், சர்ச்சைகளில் சிக்கி இருப்பது தெரிந்த விஷயம். வன்னியர் சமுதாயத்தை அப்படத்தில் தவறாக சித்தரித்துள்ளதாக, அச்சமுதாய அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. ஓர் அணியில் திரண்டு தமிழக அரசியலை கையில் எடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராகவும் பு0.5 சதவிகிதத்திற்கு ஆதரவாகவும் செயல்பட போவதாக அறிவித்துள்ளார்கள்.