அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அதே நேரத்தில் சட்டப்பூர்வ குடியேற்றத்தையும் அமெரிக்கா அதிகரிக்கிறது.
அமெரிக்க எல்லைகளைப் பாதுகாப்பதற்கான த ன துதொ ட ர் ச் சி யா ன மு ய ற் சி க ளி ல் , சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த நபர்களை நாடு கடத்துவதில் டிரம்ப் கவனம் செலுத்தினார். கடந்த மாதம் அமெரிக்காவிற்குள் நுழை ந் த 3 3 3 இ ந் தி ய ர் க ள் அெ ம ரி க் க ராணுவத்தால் 3 தனி விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டனர்.
இருப்பினும், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை, சட்டப்பூர்வ
கு டியே ற் ற ம் கு றி த் த அெ ம ரி க் க அ ர சி ன் நிலை ப் பா ட் டி ல் ஏ ற் ப ட் ட மா ற் ற த் தா ல் வேறுபடுகிறது. அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஜனவரி 2025-ல் முந்தைய ஆண்டை விட 16,676 விசாக்களை இந்தியர்களுக்கு அமெரிக்கா வழங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.
இவற்றில், அமெரிக்காவில் தற்காலிகமாக தங்க திட்டமிட்டுள்ள வெளிநாட்டினருக்கு
வழங்கப்படும் குடியேற்றம் அல்லாத விசாக்கள் (ழிமிக்ஷி) குறிப்பிடத்தக்கவை. ஜனவரி 2025- ல் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த குடியேற்றம் அல்லாத விசாக்களின் (ழிமிக்ஷி) எண்ணிக்கை 131,172-ஐ எட்டியது. இது ஜனவரி 2024-ல் 114,496 ஆக இருந்தது. ஜனவரி 2025 ல் வ ழ ங் க ப் ப ட் டெ மா த் த ழி மி க்ஷி – க ளி ல் இந்தியர்களுக்கான ழிமிக்ஷி-களும் 13.72% ஆகும்.
இந்த உயர்வு, சட்டப்பூர்வ குடியேறிகளை, கு றி ப் பா க தி றை ம யா ன உை ழப்புமூலம் பொருளாதாரத்திற்கு பங்களிக்க கூடியவர்களை அமெரிக்கா தொடர்ந்து வரவேற்கிறது என்பதைக் குறிக்கிறது. அமெரிக்க நிர்வாகம், தொழில்நுட்பம், வ ணி க ம் ம ற் று ம் உ ய ர் க ல் விபோ ன் ற துறைகளுக்கு பங்களிக்கக்கூடிய திறமையான பு ல ம்பெ ய ர் ந்தோரை தீ வி ர மா க த்தே டி வருகிறது. புதுமை மற்றும் வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை ஆதரிக்கவும் அமெரிக்க பொருளாதாரம் திறமையான நிபுணர்களை பெரிதும் நம்பியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உலகளவில் நாட்டின் போட்டித்தன்மையை பராமரிக்க அவர்களின் பங்களிப்புகள் அவசியம்“. சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதில்
டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான அணுகுமுறை இருந்தபோதிலும் வணிகம், மாணவர் மற்றும் திறமையான வேலை வகைகளில் சட்டப்பூர்வ விசாக்களை வழங்குவதில் அதிகரிக்கிறது.
இந்த பிரிவுகள் அமெரிக்காவின் உலகளாவிய போட்டித்தன்மையை நிலைநிறுத்துவதற்கு அவசியமானதாகக் கருதப்படுகின்றன. “nபா ரு ளா தா ர த் தி ற் கு ப ங் க ளி க் கு ம் ச ட் ட ப் பூ ர் வ கு டியே றி க ள் மீ து க வ ன ம் nச லு த் த ப் ப டு கி ற து . Nம லு ம் ம தி ப்பை ச் சேர்க்கக்கூடிய மக்களுக்கு அமெரிக்கா இன்னும் திறந்திருக்கிறது என்பதற்கான தெளிவான நிலைதான் இது” என்று அமெரிக்க குடியேற்ற ஆலோசகர் நர்பத் சிங் பப்பர் கூறினார். டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், சட்டப்பூர்வ குடியேற்றம் அமெரிக்க பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
More Stories
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உச்சபட்ச தண்டனை இதுதான்!
அரசு வழக்கறிஞர் விளக்கம்
மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி – அன்புமணி ராமதாஸ்
தயார் நிலையில் இராணுவம்
மோடியிடம் வாலாட்டாதே!
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை!