ஃபிரைம் இண்டியன் ஹோஸ்பிட்டல் டாக்டர் ஆர்.கண்ணன், அக்னிமலர்கள் நிர்வாக ஆசிரியர் அவரது தாயார் வயது முதிர்ச்சியின் காரணமாக தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பின், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது சொந்த ஊரில் 30.06.2021 அன்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் அக்னிமலர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
More Stories
18-வது சுனாமி நினைவு தினம்: சென்னை கடலில் பால் ஊற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை: வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படும்